மதுவிலக்கை அமல்படுத்தும் சாத்தியக் கூறுகள் இல்லை..உருவாக்க வேண்டும் - கருணாநிதி ஒப்புதல் பேட்டி
சென்னை : தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் சாத்தியக் கூறுகள் இல்லை என்றும், அதனை நாம் தான் உருவாக்க வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் இதனை தங்கள் தேர்தல் வாக்குறுதியாகவே பல்வேறு கட்சிகளும் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பூரண மதுவிலக்கு வலுப்பட்டு வரும் நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளீர்கள். இது எந்த வகையில் சாத்தியம் ஆகும் என நினைக்கிறீர்கள்? என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த கருணாநிதி, அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாவிட்டாலும், மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நாம் தான் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications