இவர்தான் "முரட்டு பக்தர்" தூத்துக்குடி என். பெரியசாமி
கருணாநிதியால் முரட்டு பக்தர் என்று அழைக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என். பெரியசாமியின் வாழ்க்கை குறிப்பு இதோ..
சென்னை: திமுக மாவட்ட செயலாளர் என். பெரியசாமி காலமானார். உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் பிரிந்தது.

• தூத்துக்குடி மாவட்டம் தட்டார் மடத்தில் பிறந்தவர் என். பெரியசாமி.
• சிறு வயது முதல் அரசியலில் ஈடுபாடு கொண்ட இவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
• 1976 ஆம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை ஏற்பட்ட போது மிசாவில் கைதாகி சிறை சென்றவர்
• 1979ம் ஆண்டு திமுக வட்ட பிரதிநிதிக்கான தேர்தலில் போட்டி வென்றார்
• 1986ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகள் திமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளராக பணியாற்றினார்.
• கட்சி ரீதியாக மாவட்டம் பிரிக்கப்பட்ட போது தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றார்.
• திமுகவின் உயர்திட்டக் குழுவின் உறுப்பினராக இருந்தவர்.
• 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலிகளில் வெற்றி பெற்று
தூத்துக்குடி எம்எல்ஏவாக பணியாற்றினார்.
• 1996ம் ஆண்டு நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
• இவரது மகள்தான் தற்போது தூத்துக்குடி எம்எல்ஏவாக உள்ள கீதா ஜீவன்
• 'முரட்டு பக்தன்' என கருணாநிதியால் அழைக்கப்பட்டவர் என். பெரியசாமி.
• 2017ம் மே 26ம் தேதி நுரையிரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியசாமி காலமானார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications