ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டும் திமுகவினர் ஜோக்கர்கள்.. எச் ராஜா கடும் விமர்சனம்
ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டி திமுகவினர் தங்களை ஜோக்கர்கள் என வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.
சென்னை: ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டி திமுகவினர் தங்களை ஜோக்கர்கள் என வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆய்வு செய்து வருகின்றார். அரசு அலுவலகங்களிலும் அவ்வப்போது ஆய்வு செய்யும் ஆளுநர் அரசு அதிகாரிகளிடமும் ஆலோசனை செய்து வருகிறார்.

ஆனால் ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் ஆளுநர் செல்லும் இடங்களிலெல்லாம் கறுப்புக்கொடி காட்டி வருகின்றனர். இன்று திருச்சியிலும் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக.,வினர் கருப்புக்கொடி காட்டினர்.
By showing black flags to the honorable Governor wherever he goes the DMK leaders have shown themselves as pack of jokers.
— H Raja (@HRajaBJP) February 21, 2018
இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது கவர்னருக்கு கறுப்புக் கொடி காட்டுதன் மூலம் திமுக.,வினர் ஜோக்கர்கள் என்பதை காட்டி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications