கருணாநிதியுடன் திமுக தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியுடன், கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இன்று காலை இந்தக் குழுவினர் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டுக்குச் சென்று சந்தித்தனர். அதன் பின்னர் அவர்கள் அறிவாலயம் சென்றனர். அங்கு குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக தமிழக சட்டசபை தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க டி.ஆர். பாலு தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை கட்சி மேலிடம் அறிவித்திருந்தது. இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக டி.ஆர். பாலு இருக்கிறார்.
பிற உறுப்பினர்கள்:
கனிமொழி எம்.பி.,, பேராசிரியர் அ.இராமசாமி, ஆர். சண்முகசுந்தரம், சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி. துரைசாமி, என்.ஆர். இளங்கோ, டி.கே.எஸ். இளங்கோவன், தங்கம் தென்னரசு ஆகியோர்.
திமுகவின் தேர்தல் அறிக்கை எப்போதுமே எதிர்பார்க்குரியதாக அமைந்துள்ளது. அதேசமயம், திமுகவின் தேர்தல் அறிக்கை தமிழக அரசியல் வரலாற்றில் புதிய வரலாறு படைத்த நிகழ்வும் நடந்ததுண்டு. எனவே இந்தத் தேர்தல் அறிக்கையும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications