திமுகவுக்கு எந்தெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு.. தந்தி டிவி எக்ஸிட் போல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 99 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக தந்தி டிவி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
தேர்தலுக்குப் பின்பான எக்ஸிட் போல் முடிவுகளை தந்தி டிவி நேற்று வெளியிட்டுள்ளது. அதில் திமுக 99 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:
உதகமண்டலம், குறிஞ்சிப்பாடி, சங்கராபுரம், மயிலாடுதுறை, பூம்புகார், மன்னார்குடி, நன்னிலம், கும்பகோணம், விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர், பத்மநாபபுரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி.
ராதாபுரம், ஆலங்குளம், ஆலங்குடி, திருச்சி மேற்கு, துறையூர், லால்குடி, மணப்பாறை, அந்தியூர், திண்டுக்கல், ஆத்தூர் (திண்டுக்கல்), தாராபுரம், பழனி, ஒட்டன்சத்திரம், ஊத்தங்கரை.
கூடலூர், திட்டக்குடி, திருக்கோயிலூர், மயிலம், சிங்காநல்லூர், தூத்துக்குடி, திருச்செந்தூர், திருத்துறைபூண்டி, திருவாரூர், திருவிடைமருதூர், சிதம்பரம், கொளத்தூர், சேப்பாக்கம், துறைமுகம்.
புவனகிரி, குன்னம், திருவண்ணாமலை, செஞ்சி, கீழ்பென்னாத்தூர், போளூர், ஆரணி, ராணிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர், காட்பாடி, ஏற்காடு, சேலம் மேற்கு, ராசிபுரம்.
தருமபுரி, திருச்சுழி, திருப்பத்தூர் (வேலூர்), மதுரை மத்தி, மதுரை கிழக்கு, அருப்புக்கோட்டை, திருவாடனை, திருவையாறு, குன்னூர், காரைக்குடி, வால்பாறை, விருதுநகர், சூலூர்,
ஸ்ரீவைகுண்டம், ஈரோடு கிழக்கு, ஓட்டப்பிடாரம், மேலூர், திருவெறும்பூர், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், ஆத்தூர் (சேலம்), விக்கிரவாண்டி, மதுராந்தகம், செங்கல்பட்டு, அண்ணாநகர், வேளச்சேரி.
சைதாப்பேட்டை, ஆலந்தூர், வில்லிவாக்கம், செங்கம், திருப்பத்தூர் (சிவகங்கை), கே.வி.குப்பம், சீர்காழி, உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், விருகம்பாக்கம், செய்யாறு, மாதவரம், தாம்பரம், குமாரபாளையம், பட்டுக்கோட்டை, திருத்தணி, தியாகராய நகர் ஆகிய தொகுதிகளில் திமுவுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய தந்தி டிவி கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications