சேலத்தில் ஸ்டாலின் முன்பு அடித்துக் கொண்ட திமுகவினர்

ஏற்காடு இடைத்தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் தேர்தல் அறிமுகக் கூட்டம் சேலம் மாவட்டம் வலசையூரில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் சேலத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து அங்கிருந்து கூட்டத்திற்கு கிளம்பிச் சென்றார்.
அவரை வரவேற்க 14வது வார்டில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்திருந்தார். அப்போது அங்கு ராஜே்ந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் வந்திருந்தனர். ஸ்டாலினை வரவேற்பதில் இரு தரப்புக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இரு தரப்பினரும் ஸ்டாலின் முன்பே அடித்துக் கொண்டனர். அப்போது திமுக மண்டல முன்னாள் தலைவர் நடேசன் தாக்கப்பட்டார். இதை பார்த்த ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து சென்றுவிட்டார். இதையடுத்து இந்த சம்பவத்தை கண்டித்து ராஜேந்திரனின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் இரு தரப்பினரும் தாக்குதல் சம்பவம் குறித்து புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றனர்.
தேர்தல் நேரத்தில் கட்சியினர் மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications