திமுக-காங். கூட்டணியை உடைக்க சதி செய்வதே திமுகவினர் தான் கலைஞரே: ராமதாஸ்
சென்னை: திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைக்க சதி செய்வதே திமுகவினர் தான் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைக்க சதி நடப்பதாக தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதியின் புகாருக்கு ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
திமுக-காங்கிரஸ்
திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைக்க சதி: கலைஞர் - சொந்தக்கட்சித் தொண்டர்கள் மீதே புகார் கூறுவது சரியா கலைஞரே?
|
உதவி பேராசிரியர் பணி
உதவி பேராசிரியர் பணிகள் ரூ.40 லட்சத்துக்கு விற்பனை: கல்லூரி முதல்வர் வேதனை - கொஞ்சம் பொறுங்க... ஆடித்தள்ளுபடி கூட அறிவிப்பாங்க!
|
மின்வெட்டு
மின்வெட்டு குறித்து ஜெயலலிதா ஆய்வு: 3 மாதத்தில் மின்தடை நீங்கும்னு சொல்லி 5 வருஷம் ஆச்சு... இன்னும் ஆய்வும் தொடருது... மின்வெட்டும் தொடருது!
|
பொன்னி அரிசி
பொன்னி அரிசி மூட்டைக்கு ரூ.400 உயர்ந்தது : அதனாலென்ன... அனைவரும் அம்மா உணவகத்தில் சாப்பிடுங்கள் என அரசு ஆலோசனை வழங்கும்!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications