சட்டசபை அவசரக் கூட்டம்.. திமுக எம்.எல்.ஏக்கள் அவசர ஆலோசனை!
Subscribe to Oneindia Tamil

தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று மாலை கூட்டப்பட்டுள்ளது. எதற்காக கூட்டப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
இருப்பினும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தை இந்திய அரசு அனுப்புவதைக் கண்டித்து தீர்மானம் போடுவதற்காகவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
இந்தநிலையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் இன்று காலை கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது மாலையில் கூடும் சட்டசபைக் கூட்டத்தில் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
More From
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications