"ஓடுகாலிகள்" விமர்சனத்தால் சர்ச்சை - சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்!
சென்னை: தமிழக சட்டசபையில் இருந்து இன்று திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
தமிழக சட்டசபையில் நேற்று மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து விவாதிக்க திமுக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. ஆனால் இந்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை.
இதைத் தொடர்ந்து முதலில் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிந

இன்று சட்டசபையில் இந்த விமர்சனம் விஸ்வரூபமெடுத்தது. அமைச்சர் வைத்திலிங்கம் கூறிய ஓடுகாலிகள் என்ற வார்த்தையை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர்.
ஆனால் இதை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி அனைத்து திமுக எம்.எல்.ஏக்களையும் கூண்டோடு வெளியேற்ற சபாநாயக உத்தரவிட்டார்.
தேமுதிக- புதிய தமிழகம் ஆதரவு
பின்னர் சபை காவலர்களால் திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இதனிடையே திமுக எம்.எல்.ஏக்களின் கோரிக்கையை ஏற்க வலியுறுத்தி சட்டசபையில் இருந்து தேமுதிக எம்.எல்.ஏக்களும் புதிய தமிழகம் எம்.எல்.ஏ கிருஷ்ணசாமியும் வெளிநடப்பு செய்தனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications