கருணாநிதி தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைக் கூட்டம்நேற்று மாலை நடைபெற்றது.

தமிழக சட்டசபை கூட்டம் இன்றுமுதல் நடைபெறுகிறது. இந்நிலையில் தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.

DMK MLAs Meet At Arivalayam

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர்அன்பழகன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி தலைவர்களும், எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை கருணாநிதி வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+