சட்டசபையில் நடந்த கலாட்டா.. முதலில் ஜெயா டிவியில் வெளியான எடிட் செய்யப்பட்ட வீடியோ இது!
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று நடந்த கலாட்டா வீடியோ இது.
சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு கோரி திமுக எம்எல்ஏக்கள் நடத்திய போராட்ட வீடியோவை முதலில் ஜெயா பிளஸ் டிவி மட்டும் காட்டியது. சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பவோ ரெக்கார்ட் செய்து ஒளிபரப்பவோ மற்ற சேனல்களுக்கு தடை போட்டுவிட்டு ஜெயா டிவிக்கும் மட்டும் இது எப்படி தரப்பட்டது என போட்டி சேனல்கள் கேட்க ஆரம்பித்தன.
இதையடுத்து இந்த வீடியோ பிற செய்தி நிறுவனங்களுக்கும் இருந்து தரப்பட்டது.
இது ஏகப்பட்ட கட்டிங்- ஒட்டிங்களுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் இதில் தெரியும் காட்சிகள் அனைத்தும் திமுக தரப்பின் சேட்டைகளை மட்டுமே காட்டுகிறது.
விஜய்காந்த் நாக்கை துருத்துவதை மட்டும் காட்டிவிட்டு, அவரை பற்றி அதிமுகவினர் தரக் குறைவாக பேசிய காட்சிகளை வெட்டிவிட்டு முன்பு வெளியிட்டனர். அதே போன்ற வீடியோ தான் இது.
வீடியோ இதோ...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications