காவேரி மருத்துவமனையில் குவிந்த திமுக எம்எல்ஏக்கள் வீடு திரும்பினர்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமான நிலையில், காவேரி மருத்துவமனையில், திமுக எம்எல்ஏக்கள் குவிந்த நிலையில் இரவு 10.30 மணியளவில், அவர்கள் வீடு திரும்பினர்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க திமுக எம்எல்ஏக்கள் டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ், செந்தில்குமார், வாகை சந்திரசேகர், செஞ்சி மஸ்தான், பல்லாவரம் கருணாநிதி, அன்பரசன் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.

ஏற்கனவே, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் காவேரி மருத்துவமனையில் இருந்தனர்.
திமுக நிர்வாகிகளும், சீனியர்களுமான, துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, டி.ஆர்.பாலு, பொன்முடி, வேலு உள்ளிட்ட பலரும் காவேரி மருத்துவமனையில் மதியம் முதலே குழுமியிருந்தனர்.
இந்த நிலையில் ரவு 10.30 மணியளவில், அவர்கள் வீடு திரும்பினர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications