மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் கோரும் வழக்கு... இரவு 10.30 மணிக்கு விசாரணை
Recommended Video

சென்னை: மெரீனா கடற்கரையில், திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷை நேரில் சந்தித்து திமுகவினர் மனு அளித்த நிலையில் அந்த மனு மீது இரவு 10.30 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது.
மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் அளிக்க தமிழக அரசு மறுத்து விட்டது. இதுதொடர்பாக பல்வேறு காரணங்களை அது கூறியுள்ளது.

இந்த நிலையில் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுக திமுக திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த சரவணன் கூறுகையில், மெரீனா கடற்கரையில் எந்த தடையும் இதுவரை இல்லை. எனவே கருணாநிதிக்கு இடம் தர மறுப்பது அவரை சிறுமைப்படுத்தும் செயல். இது அதிகார போதையில் செய்யும் செயல்.
இதுகுறித்து தற்காலிக தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷை நேரில் சந்தித்து மனு அளிக்கவுள்ளோம். அனுமதி கோரவுள்ளோம். அவசர வழக்காக இதை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கவுள்ளோம் என்றார்.
அதன்படி மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் கோரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ரமேஷ் குலுவாடி முன்பு மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அந்த வழக்கு இன்று இரவு 10.30 மணிக்கு விசாரிப்பதாக அவர் ஏற்றுக் கொண்டார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications