ஆர்கே நகர் இருக்கட்டும்... கனிமொழி செய்த வேலையை பாத்தீங்களா!
ஆர்கே நகர் இடைத்தேர்தல் முடிவுகள் ஒரு புறம் வெளியாகிக்க கொண்டிருக்க கனிமொழி தன் பாட்டுக்கு டிவிட்டரில் அண்ணண் அண்ணியுடன் எடுத்த போட்டோவை அப்லோட் செய்து வருகிறார்.
Recommended Video

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தல் முடிவுகள் ஒரு புறம் வெளியாகிக்க கொண்டிருக்க கனிமொழி தன் பாட்டுக்கு டிவிட்டரில் அண்ணண் அண்ணியுடன் எடுத்த போட்டோவை அப்லோட் செய்து வருகிறார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை 7 சுற்றுகளிலும் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட சசிகலாவின் அக்காள் மகன் தினகரனே முன்னிலை வகித்து வருகிறார்.
அதிமுகவின் மதுசூதனன் இரண்டாமிடத்திலும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் 4வது இடத்தில் உள்ளார்.

ஜெட் ஸ்பீடில் தினகரன்
கடைசி இடத்தில் உள்ள பாஜக நோட்டாவை வெல்ல போட்டு கொண்டிருக்கிறது. சுயேச்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரம் அனைத்து வேட்பாளர்களையும் அடித்து தள்ளி 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெட் ஸ்பீடில் சென்று கொண்டிருக்கிறார்.

கவலையே படாத கனி
திமுகவுக்கு டெபாசிட் கிடைக்குமா என பீதியில் உள்ளனர் அக்கட்சியினர். ஆனால் இது எதைப்பற்றியும் கவலைப்படாமல் கனிமொழி டிவிட்டரில் படுபிசியாக உள்ளார்.

அண்ணனின் வரவேற்பு
2ஜி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று சென்னை வந்த கனிமொழியை அவரது சகோதரர் ஸ்டாலின் விமான நிலையத்தில் சென்று வரவேற்றார். கனிமொழி மற்றும் ராசாவுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
|
டிவிட்டரில் நன்றி
அந்த புகைப்படங்களையெல்லாம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியடைந்து வருகிறார் கனிமொழி. மேலும் உற்சாகமான வரவேற்பளித்த அனைவருக்கும் நன்றி என்றும் கனிமொழி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
|
அண்ணன் அண்ணியுடன் கனி
இதேபோல் தனது அண்ணன் ஸ்டாலின் மற்றும் தனது அண்ணி துர்கா ஸ்டாலினுடனும் கனிமொழி ஒரு போட்டோ எடுத்துள்ளார். அந்த போட்டோவையும் அண்ணனையும் அண்ணியையும் சந்தித்தபோது... என டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் கனிமொழி.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications