மக்கள் நலக் கூட்டணியை உடைக்க முயற்சிக்கிறதா திமுக?- முக ஸ்டாலின்
சென்னை: மக்கள் நலக் கூட்டணியை உடைக்க திமுக முயற்சிப்பதாக வரும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கேள்வி: மக்கள் நல கூட்டணியை உடைக்க திமுக சதி செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கூறியுள்ளதே?
பதில்: மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுக்கு பிரசாரம் செய்வதற்கும், பேசுவதற்கும் வேறு எதுவும் இல்லை என்பதால் அப்படி பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்கள் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை.
கேள்வி: திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சு எப்போது தொடங்கும்?
பதில்: தொகுதிப் பங்கீடு பற்றி பேச திமுக ஒரு குழுவை அமைத்து உள்ளது. காங்கிரஸும் ஒரு குழுவை அமைக்க உள்ளது. இரு குழுக்களும் பேசி முடிவு எடுக்கப்படும்.
கேள்வி: திமுக தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும்?
பதில்: தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. அது முழுமை அடைந்ததும் வெளியிடப்படும்.
-
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்?












Click it and Unblock the Notifications