"குறுநில மன்னர்கள்", "வாரிசுகள்" மீண்டும் ஆதிக்கம்! 41 தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு!!
சென்னை: தி.மு.க மாவட்ட செயலாளர்கள் பதவிக்கான தேர்தலில் கால் நூற்றாண்டுகாலமாக குறுநில மன்னர்களாக இருந்தவர்களும் முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகளும் இடம்பிடித்துள்ளனர்.
தி.மு.க. மாவட்ட செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரத்தை அக் கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:

கன்னியாகுமரி கிழக்கு- என்.சுரேஷ் ராஜன்.
கன்னியாகுமரி மேற்கு- த.மனோதங்கராஜ்.
தூத்துக்குடி வடக்கு - கே.ராஜாராம்.
தூத்துக்குடி தெற்கு- என்.பெரியசாமி.
திருநெல்வேலி கிழக்கு - இரா.ஆவுடையப்பன்.
திருநெல்வேலி மேற்கு- பெ.கி.துரைராஜ்.
திருநெல்வேலி (மத்தி) - அப்துல் வகாப்.
விருதுநகர் வடக்கு - தங்கம் தென்னரசு.
விருதுநகர் தெற்கு - கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.
சிவகங்கை- கே.ஆர்.பெரிய கருப்பன்.
ராமநாதபுரம்- சுப.த.திவாகரன். (சுப. தங்கவேலன் மகன்)
தேனி - எல்.மூக்கையா.
திண்டுக்கல் கிழக்கு- இ.பெ.செந்தில்குமார். (ஐ.பெரியசாமி மகன்)
திண்டுக்கல் மேற்கு- அர.சக்கரபாணி.
மதுரை மாநகர வடக்கு - வேலுசாமி.
மதுரை மாநகர தெற்கு- கோ.தளபதி.
மதுரை வடக்கு- பி.மூர்த்தி.
மதுரை தெற்கு - மு.மணிமாறன். (சேடபட்டி முத்தையா மகன்)
நீலகிரி - பா.மு.முபாரக்.
திருப்பூர் வடக்கு -க.செல்வராஜ்.
திருப்பூர் தெற்கு- இல.பத்மநாபன்.
கோவை மாநகர் வடக்கு- எம்.வீரகோபால்.
கோவை மாநகர் தெற்கு- ஆ.நாச்சிமுத்து.
கோவை வடக்கு - சி.ஆர்.ராமச்சந்திரன்.
கோவை தெற்கு - தமிழ்மணி.
கிருஷ்ணகிரி மேற்கு- ஒய்.பிரகாஷ்.
தருமபுரி - பெ.சுப்ரமணி.
நாமக்கல் கிழக்கு- எஸ்.காந்தி செல்வன்.
புதுக்கோட்டை வடக்கு - பெரியண்ணன் அரசு.
புதுக்கோட்டை தெற்கு - கே.தங்கவேலு.
கரூர்- நன்னியூர் ராஜேந்திரன்.
பெரம்பலூர்- குன்னம் சி.ராசேந்திரன்.
திருச்சி வடக்கு - தியாகராஜன்.
திருச்சி தெற்கு - கே.என்.நேரு.
திருவாரூர்- பூண்டி கே.கலைவாணன்.
நாகை வடக்கு - பி.கல்யாணம்.
நாகை தெற்கு- ஏ.கே.எஸ்.விஜயன்.
தஞ்சை வடக்கு- கல்யாண சுந்தரம்.
தஞ்சை தெற்கு- துரை.சந்திரசேகரன்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications