மாமூல் பெற்றுக்கொண்டு குட்கா விற்க அனுமதி தந்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர்.. ஸ்டாலின் குற்றச்சாட்டு
மாமூல் பெற்றுக்கொண்டு குட்காவை சுதந்திரமாக விற்க அனுமதி தந்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

சென்னை: மாமூல் பெற்றுக்கொண்டு குட்காவை சுதந்திரமாக விற்க அனுமதி தந்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
குட்கா விவகாரத்தில் போராட்டம் நடத்திய திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஜனநாயக முறையில் போராடிய திமுகவினர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
குட்கா விவகாரத்தில் நியாயம் கேட்டு சென்றவர்கள் மீது போலீஸ் பொய் வழக்கு போட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்தார். மேலும் கைது நடவடிக்கையை கண்டு அடங்கி, ஒடுங்கிவிட மாட்டோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் புற்றுநோயை ஏற்படுத்தும் குட்காவுக்கு அனுமதி வழங்கியுள்ளார் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மாமூல் பெற்றுக்கொண்டு குட்காவை சுதந்திரமாக விற்க அனுமதி தந்தவர் விஜயபாஸ்கர் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
ரூ.40 கோடிக்கு மேல் லஞ்சம் தரப்பட்டது டைரியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன?












Click it and Unblock the Notifications