திமுக ஆட்சியில் அதிமுக நிர்வாகிகள் தொலைபேசி ஒட்டு கேட்பு... போட்டு உடைக்கும் "விக்கிலீக்ஸ்"
சென்னை : தி.மு.க. ஆட்சியின் போது அ.தி.மு.க. நிர்வாகிகள் தொலைபேசி அழைப்புகளை ஒட்டு கேட்க முயற்சி நடந்ததாக பல்வேறு ரகசியங்களை வெளியிட்டு அமெரிக்காவையே கலங்கடித்த விக்கி லீக்ஸ் தெரிவித்துள்ளது.
திமுக ஆட்சி காலத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக அலுவலக தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதற்காக இத்தாலி நிறுவனத்திடம் தி.மு.க. உதவி கேட்டதாக விக்கிலீக்ஸ் தனது இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து தி.மு.க.,விடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், விக்கிலீக்ஸ் பொய் சொல்வதாக கூறினார். அதிமுக தொலைபேசி பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
விக்கிலீக்ஸ் போலியான தகவல்களை வெளியிடும் ஒரு போலி நிறுவனம் என்றும் இந்தியாவில் ஏராளமான தலைவர்கள் மீது விக்கிலீக்ஸ் குற்றம்சாட்டி உள்ளது எனவும், டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications