புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்: 9 திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: புதுச்சேரி மாநிலத்தில் திமுக சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலை திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

புதுச்சேரியில் திமுக 9 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் போட்டியிடுவதென தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து புதுச்சேரியில் திமுக போட்டியிடும் 9 வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவித்துள்ளது.
திமுக வேட்பாளர்கள் பட்டியல்:
1.முத்தியால்பேட்டை - எஸ்.பி.சிவக்குமார்
2.மண்ணாடிப்பட்டு - ஏ.கிருஷ்ணன் (எ) குமார்
3.தட்டாஞ்சாவடி - என்.கலியபெருமாள்
4.உருளையன்பேட்டை - இரா.சிவா
5.உப்பளம் - வி.அனிபால் கென்னடி
6.மங்களம் - சண்.குமரவேல்
7.முதலியார் பேட்டை - எஸ்.சுரேஷ்
8.காரைக்கால் (தெற்கு) -ஏ.எம்.எச்.நாஜிம்
9.நிரவி- திரு- பட்டினம் - ஏ.கீதா ஆனந்தன்
-
வாக்கு சதவீதத்தில் திமுகவை முந்தும் அதிமுக.. வியக்க வைக்கும் விஜய்! புது சர்வே -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
திமுக ஜாக்பாட் அறிவிப்பு! ரூ.8000 கூப்பன்.. TV, Fridge, மிக்சி, மைக்ரோவேவ் அவன்! யாருக்கு கிடைக்கும் -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியது.. ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் என்ன? -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
வேட்பாளரை மாற்றுங்க.. அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட.. தாம்பரம் எம்எல்ஏ SR ராஜா ஆதரவாளர்கள் -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு! ஸ்டாலின் சொன்ன மேஜர் அறிவிப்பு! திமுக சிக்ஸர் வாக்குறுதி -
DMK Manifesto: மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 உயர்வு! 8ஆவது ஊதியக் குழு அமல்! ஸ்டாலின் அறிவிப்பு











Click it and Unblock the Notifications