உள்ளாட்சி தேர்தல்.. சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் திமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக 96 வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக அறிவித்தது. கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு முதல்கட்டமாக 7 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அக்டோபர் மாதம் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியாக வெளியிட்டு வருகின்றன. திருச்சி, சேலம், தூத்துக்குடி, வேலூர், திருப்பூர், மதுரை ஆகிய மாநகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை திமுக ஏற்கனவே வெளியிட்டது.

 DMK released list of candidates for chennai corporation

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக 96 வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக அறிவித்தது. கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு முதல்கட்டமாக 7 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியில் திமுக போட்டியிடும் 96 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் விபரம்:

சென்னை மேற்கு மாவட்டம்

1. 62வது வார்டு - ஆர்.பவானி ராஜ்

2. 63வது வார்டு - பி. பிரபாகரன்

3. 92வது வார்டு - கே.நீலகண்டன்

4. 100வது வார்டு - ஜெ.புஷ்பலதா ஜெய்சங்கர்

5. 101வது வார்டு - கே.ராணி ரவிச்சந்திரன்

6. 102வது வார்டு - ஜி.மெட்டில்டா கோவிந்தராஜ்

7. 103வது வார்டு - இ.பிரபாவதி இளங்கோவன்

8. 105வது வார்டு - ந.அதியமான்

9. 108வது வார்டு - நா.இளங்கோவன்

10. 109வது வார்டு - க.சிட்டிபாபு

11. 110வது வார்டு - வி.எஸ்.ராஜ் (எ) சம்பத்

12. 111வது வார்டு - ஆர்.வெற்றிச்செல்வி

13. 112வது வார்டு - ஜெ.எஸ்.அகஸ்டின் பாபு

14. 113வது வார்டு - ஸ்ரீவித்யா மகேஷ்

15. 114வது வார்டு - எஸ்.மதன்மோகன்

16. 115வது வார்டு - எஸ்.எஸ்.குமார் (எ) சாந்தகுமார்

17. 116வது வார்டு - எம்.தனசேகரன் (எ) ஏஆர்பி.எம்.காமராஜ்

18. 117வது வார்டு - பு.பொண்ணுரங்கம்

19. 118வது வார்டு - நே.சிற்றரசு

20. 119வது வார்டு - வே.கமலா செழியன்

21. 120வது வார்டு - எஸ்.ரேவதி சங்கர்

22. 121வது வார்டு - எஸ்.பானு சலீம்

23. 122வது வார்டு - கே.மலர்கண்ணன்

24. 123வது வார்டு - ஆர்.நித்யா கோபிநாத்

25. 124வது வார்டு - கி. விமலா கிருஷ்ணமூர்த்தி

26. 125வது வார்டு - செல்வி சௌந்தர்ராஜன்

27. 126வது வார்டு - யோ.வினோதினி யோகேஷ்

28. 130வது வார்டு - எஸ்.அருணா செந்தில்குமார்

29. 132வது வார்டு - பி.அமுதா பழனி

30. 133வது வார்டு - புஷ்பா சுப்ரமணியம்

31. 134வது வார்டு - ஆர்.சாந்தி ராஜா

32. 136வது வார்டு - கே.ஏழுமலை

33. 141வது வார்டு - கோ.உதயசூரியன்

34. 143வது வார்டு - வே.ராஜன்

35. 144வது வார்டு - எம்.சிவகாமி சீத்தாபதி

36. 145வது வார்டு - பி.ஆலன்

37. 146வது வார்டு - ஆலப்பாக்கம் கு.சண்முகம்

38. 147வது வார்டு - எம்.ரமணி மாதவன்

39. 148வது வார்டு - எம்.கே. கமலக்கண்ணன்

40. 149வது வார்டு - ஏ.சர்மிஷ்டா கமலநாதன்

41. 150வது வார்டு - காரம்பாக்கம் க.கணபதி

42. 151வது வார்டு - ச.சுதா சங்கர் கணேஷ்

43. 152வது வார்டு - எஸ்.பாரதி அண்ணாவேலன்

44. 153வது வார்டு - ஆர்.சாந்தி இராமலிங்கம்

45. 154வது வார்டு - ரஞ்சினி ராஜேந்திரன்

46. 155வது வார்டு - வ.செல்வக்குமார்

47. 173வது வார்டு - சு.மீனாகுமார் அருண்

சென்னை தெற்கு மாவட்டம்

48. 127வது வார்டு - து. ரஞ்சித்குமார்

49. 129வது வார்டு - கல்பனா முத்துவேல்

50. 131வது வார்டு - கே.கண்ணன்

51. 137வது வார்டு - உ.துரைராஜ்

52. 138வது வார்டு - பா.வாசுகிபாண்டியன்

53. 139வது வார்டு - டில்லிபாய் சிவகுமார்

54. 140வது வார்டு - எம்.ஸ்ரீதரன்

55. 142வது வார்டு - என்.கிருஷ்ணமூர்த்தி

56. 156வது வார்டு - இரா.பாஸ்கரன்

57. 157வது வார்டு - அ.குப்புசாமி

58. 158வது வார்டு - திலகவதி கருணாநிதி

59. 159வது வார்டு - அமுதப்பிரியா செல்வராஜ்

60. 160வது வார்டு - தனலட்சுமி கலாநிதி

61. 161வது வார்டு - ரேணுகா சீனிவாசன்

62. 162வது வார்டு - முத்து, எம்.சி.

63. 163வது வார்டு - கே.ஆர்.ஜெகதீஸ்வரன்

64. 164வது வார்டு - தேவி யேசு

65. 166வது வார்டு - என்.சந்திரன்

66. 167வது வார்டு - கீதா ஆனந்தன்

67. 168வது வார்டு - சாந்தி ஜெகதீசன்

68. 169வது வார்டு - ராஜேஸ்வரி சம்பத்

69. 170வது வார்டு - த.மோகன்குமார்

70. 171வது வார்டு - எஸ்.குணசேகரன்

71. 172வது வார்டு - க.மணி

72. 174வது வார்டு - இரா.துரைராஜ்

73. 176வது வார்டு - நேசமணி விநாயகமூர்த்தி

74. 177வது வார்டு - சு.சேகர்

75. 178வது வார்டு - எஸ்.பாஸ்கரன்

76. 179வது வார்டு - கிஷாகுமாரி மதிவாணன்

77. 180வது வார்டு - சிவசக்தி த.பார்த்திபன்

78. 181வது வார்டு - கயல்விழி ஜெயக்குமார்

79. 182வது வார்டு - விசாலாட்சி துரைகபிலன்

80. 183வது வார்டு - சித்ரா பாஸ்கர்

81. 184வது வார்டு - வி.வெங்கடேசன்

82. 185வது வார்டு - மஞ்சுளா விஜயகண்ணன்

83. 186வது வார்டு - எஸ்.வி.ரவிச்சந்திரன்

84. 187வது வார்டு - சர்லிஜெய்

85. 188வது வார்டு - சி.செல்வம்

86. 189வது வார்டு - வ. பாபு

87.190வது வார்டு - சுமதி பெ.பன்னீர்

88. 191வது வார்டு - ஆதிலெட்சுமி ரவி

89. 192வது வார்டு - வி.இ.மதியழகன்

90. 193வது வார்டு - உஷா ஏழுமலை

91. 194வது வார்டு - கலையரசி ஏகாம்பரம்

92. 196வது வார்டு - எஸ்.பொன்னுவேல்

93. 197வது வார்டு - எஸ்.எஸ்.ராஜு

94. 198வது வார்டு - ஜி.சங்கர்

95. 199வது வார்டு - வரலட்சுமி ராஜேந்திரன்

96. 200வது வார்டு - புவனேஸ்வரி முருகேசன்

கூட்டணிக் கட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு சென்னை தெற்கு மாவட்டத்தில் 128, 165, 175, 195 ஆகிய 4 வார்டுகளும்; சென்னை மேற்கு மாவட்டத்தில் 91, 106, 135, ஆகிய 3 வார்டுகளும் என மொத்தம் 7 வார்டுகள் முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+