தூத்துக்குடியில் 51 வார்டுகளில் களமிறங்கும் திமுக - காங்.குக்கு 7.. முஸ்லிம் லீக்கிற்கு 2

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. இதில் 7 வார்டுகள் காங்கிரஸ் கட்சிக்கும், 2 வார்டுகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 51 வார்டுகளில் திமுக போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் திங்கட்கிழமை தொடங்கியது.

திமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி மன்ற திமுக கொறடாவாக தற்போது உள்ள அ. கோட்டுராஜா, தூத்துக்குடி மாநகராட்சி மன்ற கிழக்கு மண்டல தலைவராக உள்ள ஜி செல்வராஜ் ஆகியோருக்கு மீண்டும் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

DMK releases councillor candidates for Toothukudi corporation

திமுக போட்டியிடும் வார்டுகளும் வேட்பாளர்களும்:

1. 1வது வார்டு - பா. காந்திமணி
2. 2 வது வார்டு - எம். முருகேசன்
3. 3 வது வார்டு - ஆர். ஞானரத்தினம்
4. 4 வது வார்டு - பி. ஐசக்
5. 5 வது வார்டு - ஏ. பாலகுருசாமி, பி.ஏ.,பி.எல்.,
6. 7 வது வார்டு - என். ரவீந்திரன்
7. 8 வது வார்டு - எம். மாலாதேவி, பி.எஸ்சி., பி.எல்.,
8. 9 வது வார்டு - பி. முத்துலெட்சுமி, எம்.சி.ஏ
9. 10 வது வார்டு - கே. ஜாண்சன்டேவிட்
10. 11 வது வார்டு - எஸ். ஆனந்தராணி
11. 12 வது வார்டு - ஏ. முத்துராணி, எம்.காம்.
12. 13 வது வார்டு - டி. மகேஸ்வரி
13. 14 வது வார்டு - ஏ. லதா
14. 15 வது வார்டு - எம். சந்தனமாரி
15. 16 வது வார்டு - வி. சத்தியராணி
16. 17 வது வார்டு - பி. நாராயணவடிவு
17. 18 வது வார்டு - ஏ.சிலுவை சந்தியாகு
18. 19 வது வார்டு - ஏ. மரிய அண்டனி
19. 21 வது வார்டு - எம். பவானி மார்ஷல் வி.ராயர்
20. 22 வது வார்டு - டி. மெட்டில்டா
21. 23 வது வார்டு - எஸ். மரியகீதா
22. 24 வது வார்டு - ஏ.பி. நிர்மலா
23. 26 வது வார்டு - எஸ்.சுரேஷ்குமார்
24. 27 வது வார்டு - த. பெத்தனாட்சி
25. 28 வது வார்டு - பி. பேபி ஏஞ்சலின்
26. 29 வது வார்டு - ஜெ. ரூபவல்லி
27. 30 வது வார்டு - அ. கோட்டுராஜா
28. 31 வது வார்டு - எஸ். பபிதா ஸ்டான்லி
29. 32 வது வார்டு - எஸ். ரெக்ஸிலின்
30. 33 வது வார்டு - ஜி. செல்வராஜ்
31. 34 வது வார்டு - பி. கண்ணன்
32. 36 வது வார்டு - கே.ஏ. கந்தசாமி
33. 37 வது வார்டு - எஸ்.பி. கனகராஜ்
34. 38 வது வார்டு - டி. அமல்ஜோஸ் தனசேகரன்
35. 40 வது வார்டு - டி. கலைச்செல்வி
36. 41 வது வார்டு - ஏ. மூக்கம்மாள்
37. 42 வது வார்டு - எஸ். சிங்கராஜ்
38. 43 வது வார்டு - இரா. சுப்பையா
39. 44 வது வார்டு - ர. விஜயலெட்சுமி
40. 45 வது வார்டு - எம். நடராஜன்
41. 46 வது வார்டு - பா. ஈஸ்வரி
42. 47 வது வார்டு - பி.பி.ராமகிருஷ்ணன்
43. 48 வது வார்டு - எஸ். அன்பரசன்
44. 49 வது வார்டு - கோ. நவநீதகிருஷ்ணன்
45. 51 வது வார்டு - பி. சுரேஷ்
46. 52 வது வார்டு - வி. ஜெயக்கனி
47. 54 வது வார்டு - பி.எஸ். நடேசன் டேனியல்
48. 55 வது வார்டு - எம்.எஸ். விஜயகுமார்
49. 56 வது வார்டு - ஆர். தனலட்சுமி
50. 57 வது வார்டு - எம். கல்பனா
51. 60 வது வார்டு - ஏ. அல்போன்சாள்

கூட்டணிக் கட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 6, 25, 35, 39, 50, 58, 59 ஆகிய 7 வார்டுகளும்; இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 20, 53 ஆகிய 2 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+