ஈரோடு மாநகராட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியிலுள்ள 60 வார்டுகளில் 51ல் திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியிட்ட பட்டியலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. வார்டு எண்கள், 5 12 27 54 58 ஆகிய 5 வார்டுகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 36-வது வார்டும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 6-வது வார்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுகவோடு ஈஸ்வரின் கொங்குநாடு மக்கள்தேசிய கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அக்கட்சிக்கு 2 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 31 மற்ரும் 60-வது வார்டுகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேபோல சிதம்பரம், விழுப்புரம் நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.
More From
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ்












Click it and Unblock the Notifications