பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அக். 20-இல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
பரபரப்பான அரசியல் சூழலில் வரும் 20-ஆம் தேதி சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூடுகிறது.
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் வரும் 20-ஆம் தேதி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும், குட்கா விவகாரம், ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகள் மீதான தீர்ப்புகள் மிகவும் எதிர்பார்க்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் வரும் 20-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளரான க.அன்பழகன் அறிக்கை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: வரும் 20 -ஆம் தேதி அண்ணா அறிவாலயகத்தில் மாவட்ட செயலாளர்களுக்கான கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரி பார்த்தல், கட்சியின் ஆக்கப்பணிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும். இதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications