மருத்துவமனையில் கருணாநிதி- திமுக பொதுக்குழு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
திமுக பொதுக்குழு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதால் திமுக பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதால் டிசம்பர் 20-ந் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பொதுக்குழு வரும் 20-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் திமுகவின் செயல் தலைவராக முக ஸ்டாலின் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கருணாநிதிக்கு திடீர் உடநலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து திமுகவின் பொதுக்குழு ஒத்திவைக்கப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பொதுச்செயலர் அன்பழகன் இன்று வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். இருப்பினும் திமுக பொதுக்குழு எப்போது கூடும் என தேதி குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications