கடலூரில் நாளை "நீதி கேட்கும் பேரணி"... 10 மாவட்ட தி.மு.க.வினர் திரள்கின்றனர்..
கடலூர்: கடலூர் புதுச்சத்திரத்தில் தி.மு.க. சார்பாக நாளை பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். இக்கூட்டத்தில் 10 மாவட்ட தி.மு.க.வினர் பங்கேற்க உள்ளனர்.
தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில் முக்கிய நகரங்களில் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்களை தி.மு.க. ஏற்பாடு செய்து வருகிறது. கடந்த மே 24-ந் தேதி மதுரையில் 18 மாவட்ட செயலாளர்களின் ஏற்பாட்டில் கூட்டம் நடைபெற்றது.

அதில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். இந்த நிலையில் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட கட்சி ரீதியான 17 மாவட்ட தி.மு.க. சார்பாக கடலூரில் நாளை பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
"நான்காண்டுகளாய் துருப்பிடித்துக் கிடக்கும் தமிழ்நாடு- நீதி கேட்கும் பேரணி" என்ற தலைப்பிலான இந்த பொதுக் கூட்டத்துக்கு கடலூர்-சிதம்பரம் சாலையில் புதுச்சத்திரம் பகுதியில் 125 ஏக்கர் பரப்பில் பொதுக்கூட்ட திடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்ட ஏற்பாடுகளை திமுக மாவட்ட செயலாளர்கள் பார்வையிட்டனர்
-
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
ஸ்டாலின் விரக்தியில் ஏதேதோ பேசுகிறார்.. உண்மை அவருக்கு தெரியாமாலேயே போயிருச்சு! அன்புமணி அட்டாக்!












Click it and Unblock the Notifications