அடுத்தபடியாக.... 15 திமுக மா.செக்களின் பட்டியலை வெளியிட்டார் அன்பழகன்!
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் பெயர்ப் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டு வருகிறார்.
நேற்று 41 மாவட்ட செயலாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று 15 மாவட்ட செயலாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார் அன்பழகன்.

அதன் விபரமாவது:-
1. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் - சுகவனம்.
2. கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்-எம். ஆர்.கே. பன்னீர்செல்வம்.
3. கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர்-கணேசன்.
4. விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர்- மஸ்தான்.
5. விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர்- பொன்முடி.
6. விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர்- அங்கையற்கண்ணி.
7. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர்- சிவானந்தம்.
8. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர்- எ.வ.வேலு.
9. வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்- ஆர்.காந்தி.
10. வேலூர் மத்திய மாவட்ட செயலாளர்- நந்தகுமார்.
11. வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர்- தேவராஜி
12. காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர்- தா.மோ.அன்பரசன்.
13. காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்- சுந்தர்.
14. திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர்- கும்மிடிப்பூண்டி வேணு.
15. திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர்- ஆவடி நாசர்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications