திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் நியமனம்?
Subscribe to Oneindia Tamil

திமுக பொதுச்செயலாளர் பதவியில் நீண்டகாலம் இருந்து வருகிறார் பேராசிரியர் க. அன்பழகன். முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் தொடர்ந்தும் அப்பதவியில் அவர் நீடிக்காமல் ஒதுங்கி இருக்க விரும்புகிறார்.
இதனால் டிசம்பர் 1-ந் தேதி கூடும் திமுக பொதுக் குழுவில் பொதுச்செயலர் பதவியில் அன்பழகனுக்கு பதில் ஒருவரை நியமிக்க கருணாநிதி முடிவு செய்துள்ளாராம். திமுகவில் பொதுச்செயலர், பொருளாளர் பதவி இரண்டும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதப்படுகிறது.
இதனால் பொருளாளர் பொறுப்பில் தொடர்ந்தும் மு.க. ஸ்டாலினும் பொதுச்செயலர் பொறுப்பில் ஸ்டாலின் ஆதரவாளரான துரைமுருகனும் நியமிக்கப்படலாம் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
More From
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications