கருணாநிதி உடல்நிலை கருதி புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க வருவதை தவிர்க்கவும்- திமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை: கருணாநிதியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தி.மு.க. அமைப்புத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள மாவட்ட நிர்வாகிகள், ஏற்கனவே கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்து பெற்று சென்றிருக்கின்றனர்.

கருணாநிதியின் உடல் நலம் கருதி ஜனவரி 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தினத்தன்று கருணாநிதியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னைக்கு வருவதைத் தவிர்த்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
More From
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications