ஸ்ரீரங்கம் தேர்தலுக்கு மூன்று நாள் மட்டுமே பிரச்சாரம் – இன்று முதல் வாக்கு சேகரிப்பில் மு.க.ஸ்டாலின்
திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் என்.ஆனந்தை ஆதரித்து இன்று முதல் 3 நாட்கள் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்த அக்கட்சியின் அறிக்கையில், "இடைத்தேர்தல் நடக்கும் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் மற்றும் மணப்பாறை ஒன்றியங்களில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 9 ஆம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

சோமரசம்பேட்டை, தீரன் நகர், சத்திரப்பட்டி, சமுத்திரம், மறவனூர் உள்ளிட்ட 10க்கும் அதிகமான இடங்களில் அவர் பேசுகிறார்.
நாளை அந்தநல்லூர் ஒன்றியத்தில் பிரச் சாரம் செய்கிறார். பிரச்சாரத்தின் இறுதி நாளான 11 ஆம் தேதி ஸ்ரீரங்கம் பகுதியில் பிரச்சாரம் செய்யும் ஸ்டாலின், அன்று மாலை ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் நடக்கும் பிரச்சார நிறைவு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். மொத்தமாக 60 இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications