எம்.பி.க்கள் திருச்சி சிவா, கே.பி.ராமலிங்கம், தங்கவேலுவுக்கு தி.மு.க. மேலிடம் திடீர் நோட்டீஸ்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ராஜ்யசபா எம்.பி.க்கள் திருச்சி சிவா, கே.பி. ராமலிங்கம், தங்கவேலுவுக்கு தி.மு.க. கட்சி மேலிடம் திடீரென இன்று விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன
தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி.க்களான திருச்சி சிவா, கே.பி. ராமலிங்கம், தங்கவேலு ஆகியோர் அண்மையில் தி.மு.க. தலைமை கூட்டிய கட்சியின் எம்.பிக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லையாம்.

இதனைத் தொடர்ந்து அதில் கலந்து கொள்ளாதது ஏன் என்று விளக்கம் கேட்டு மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தி.மு.க.வின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி இந்த நோட்டீசை இவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
திமுக கூட்டணி ஓவர்! முற்போக்கு பிராண்டிங்கை தட்டிப்பறித்த விஜய்! அறிவாலயத்தை அலறவிடும் புது அஸ்திரம் -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்!












Click it and Unblock the Notifications