ஸ்மால் பஸ்களில் இரட்டை இலைச் சின்னம்.. ஜெயலலிதாவுக்கு திமுக வக்கீல் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசு சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்மால் பஸ்கள் எனப்படும் சிற்றுந்துகளில் அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலையை வரைந்திருப்பது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பெருநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோருக்கு திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து முதல்வர் ஜெயலலிதா தனது கட்சியின் தேர்தல் சின்னத்தை அரசுப் பேருந்துகளில் இடம் பெறச் செய்திருப்பதாக திமுக அதில் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வக்கீல் நோட்டீஸை, திமுகவின் வழக்கறிஞர் அணி அனுப்பியுள்ளது. திமுக அளித்துள்ள வக்கீல் நோட்டீஸில், இந்த இரட்டை இலைச் சின்னங்களை அப்புறப்படுத்தாவிட்டால் வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
More From
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications