தொண்டர்களைச் சந்திக்கிறார் கருணாநிதி... 92வது பிறந்த நாளன்று!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 92வது பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுக ஏற்பாடு செய்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் 92 வது பிறந்தநாள் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை திமுகவினர் மாநிலம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
தனது பிறந்த நாளன்று கருணாநிதி காலை 7 மணிக்கு அண்ணா நினைவிடத்திலும், 7.15 மணிக்கு பெரியார் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

அதன் பின்னர் அண்ணா அறிவாலயத்திற்கு அவர் வருகிறார். அங்குள்ள கலைஞர் அரங்கில் திமுக தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெறுகிறார். இந்த சந்திப்பின்போது விதம் விதமான பரிசுகளை திமுகவினர் கருணாநிதிக்கு வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசுகிறார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications