ஹாரிஸ் மியூசிக்கில் "வா வா தலைவா வணக்கம் வணக்கம்..."!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 92வது பிறந்த நாளையொட்டி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வாலியின் வரிகளில் வா வா தலைவா வணக்கம் வணக்கம் என்ற பாடல் காட்சியும், வீடியோ தொகுப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
கருணாநிதியின் இணையதளத்தில் இந்த பாடலும், காட்சித் தொகுப்பும் புதிய வடிவில் வெளஇயிடப்பட்டுள்ளது.
ஹாரிஸ் இசையமைப்பில், உன்னி மேனன், திப்பு, ஹரிச்சரண், தேவன், விஜயகோபால், சின்மயி, சாருலதா, மதுமிதா, திவ்யா, நேஹா, நதிஷா ஆகியோர் பாடியுள்ளனர்.
கருணாநிதியின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கும் வகையிலான இந்தப் பாடல் மற்றும் காட்சிகளில், ஆரம்ப கால கருணாநிதியை பார்த்து ரசிக்கலாம்.
வீடியோவைப் பார்க்கும்போது மறக்காமல் கனிமொழி குட்டிப் பாப்பாவாக ஒரு காட்சியில் தோன்றி மறைவதைக் காணத் தவறாதீர்கள்!
வீடியோவுக்கான இசை ரொம்ப நிதானமாக இருக்கிறது.. வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டே ட்யூன் போட்டிருப்பார் போல ஹாரிஸ்... அவ்வளவு நிதானம்!
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications