பொங்கல் விடுமுறை அறிவிப்பு.. மத்திய அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் 11ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்
பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கிய மத்திய அரசின் முடிவை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கிய மத்திய அரசின் முடிவை கண்டித்து வரும் 11 ஆம் தேதி திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு நாடு முழுவதும் கட்டாய விடுமுறை கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக் கொண்டாடுபவர்கள் மட்டும் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் விடுமுறையை நீக்கியதைக் கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே ஜனவரி 11 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்குவார் என அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications