கருணாநிதியின் கண்ணில் படாமல் எப்படித் தப்பியது இந்த தவறு?
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக இன்று வெளியிட்ட காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் பட்டியலைப் பார்த்த பலருக்கும் ஒரு ஷாக். அதில் தேர்தல் தேதி தவறாக இடம் பெற்றிருந்ததைப் பார்த்து.
திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கையெழுத்திட்ட அந்த அறிக்கையில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் இடம் பெற்றிருந்தன.
கருணாநிதியின் கண்ணில் படாமல் எப்படித் தப்பியது இந்த தவறு? https://t.co/s9I1f0cTu9 #DMK #Karunanidhi pic.twitter.com/tiEFRGtJ50
— Oneindia Tamil (@thatsTamil) April 7, 2016
அதன் முதல் பக்கத்தில் தேர்தல் தேதி 16.4.2016 என்று தவறுதலாக இடம் பெற்றிருந்தது.
திமுக தலைவர் கருணாநிதி எதையும் உன்னிப்பாக கவனிக்கக் கூடியவர். அவருடைய பார்வையிலிருந்து இது எப்படி தப்பியது என்பது ஆச்சரியமாக உள்ளது.
சிறிய தவறுதான், தவிர்த்திருக்கலாம். இருப்பினும் இந்தத் தவறு பின்னர் உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது.
More From
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications