அதிமுக பாதையில் திமுக... ஸ்டாலின் கூட்டத்திலும் குத்தாட்டம்.. ஜில் ஜில் டான்ஸ்!
திண்டுக்கல்: அதிமுகவினர்தான் குத்தாட்டம் போட்டுக் கூட்டம் கூட்டுகிறார்கள் என்றால் திமுகவும் அதே பாணியில் மானாட மயிலாட என்று கிளம்பி விட்டது.
திண்டுக்கல் தொகுதிக்குட்பட்ட வடமதுரையில் குத்தாட்டம் போட்டு, கவர்ச்சி டான்ஸ் ஆடி கூட்டம் சேர்த்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளரான முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சை அப்படியே கிண்டலடித்து ஸ்டாலின் பேசி வருவதால் அவரது கூட்டத்துக்கும், அதிமுக பாணியில் ரெக்கார்ட் டான்ஸ் போட்டு விட்டார்கள் போல.

வடமதுரையில்
திண்டுக்கல் தொகுதிக்குட்பட்ட வட மதுரையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் நடந்தது.

கூட்டம் கூட்ட கவர்ச்சி டான்ஸ்
பிரசாரக் கூட்டத்திற்கு முன்பு இரண்டு பெண்களின் கவர்ச்சி நடனம் இடம் பெற்றது.

நிரம்பி வழிந்த கவர்ச்சி
இருவருமே அரை குறை ஆடையில் நடனம் ஆடினர். குத்துப் பாட்டுகளுக்கு ஆடினர் இருவருமே.

அதிமுக பாணியில்
அதிமுகவினர்தான் இப்படிக் குத்துப்பாட்டுக்களுக்கு கவர்ச்சி நடனம் ஆட விட்டு கூட்டம் சேர்த்து வருகின்றனர்.

நமக்கு இது தேவையா
அதே பாணியில் ஸ்டாலின் கூட்டத்துக்கும் ஆட்களைத் திரட்ட கவர்ச்சி நடனம் ஏற்பாடு செய்ததை திமுகவினரே சிலர் ரசிக்கவில்லை. நமக்கெல்லாம் இது தேவையா என்று முனுமுனுத்துக் கொண்டனர்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications