14 ந் தேதி கன்னியாகுமரியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் ஸ்டாலின்
சென்னை: திமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கையோடு திமுக பொருளாளர் முக.ஸ்டாலினின் பிரச்சாரத் தேதிகள் குறித்தான விவரத்தையும் திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, திமுக பொருளாளர் ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை வரும் 14ந் தேதி வெள்ளிக்கிழமை கன்னியாகுமரியிலிருந்து தொடங்குகிறார்.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது :-
சுற்றுப்பயணம் விபரம் தேதிவாரியாக
14-3-2014 - கன்னியாகுமரி
15-3-2014 - திருநெல்வேலி
16-3-2014 - தென்காசி
17-3-2014 - தூத்துக்குடி
18-3-2014 - காஞ்சிபுரம்
20-3-2014 - தஞ்சாவூர்
21-3-2014 - நாகப்பட்டினம்
22-3-2014 - மயிலாடுதுறை
23-3-2014 - சிதம்பரம்
24-3-2014 - விழுப்புரம்
25-3-2014 - திருவள்ளூர்
26-3-2014 - அரக்கோணம்
27-3-2014 - கோவை
28-3-2014 - நீலகிரி
29-3-2014 - திருப்பூர்
30-3-2014 - பொள்ளாச்சி
31-3-2014 - வடசென்னை
01-4-2014 - வேலூர்
02-4-2014 - திருபெரும்புதூர்
03-4-2014 - இராமநாதபுரம்
04-4-2014 - சிவகங்கை
05-4-2014 - விருதுநகர்
06-4-2014 - தென்சென்னை
07-4-2014 - மத்தியசென்னை
08-4-2014 - கிருஷ்ணகிரி
09-4-2014 - தருமபுரி
10-4-2014 - திருவண்ணாமலை
11-4-2014 - ஆரணி
12-4-2014 - கடலூர்
13-4-2014 - புதுச்சேரி
14-4-2014 - நாமக்கல்
15-4-2014 - ஈரோடு
16-4-2014 - சேலம்
17-4-2014 - கள்ளக்குறிச்சி
18-4-2014 - கரூர்
19-4-2014 - பெரம்பலூர்
20-4-2014 - மதுரை
21-4-2014 - தேனி, திண்டுக்கல்
22-4-2014 - திருச்சியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications