பாமகவை 'சமாளிக்க' வேல்முருகனை கூட்டணிக்கு அழைக்கும் தி.மு.க!

Subscribe to Oneindia Tamil

DMK – TVK tie up with Lok Sabha polls?
சென்னை: வட தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை அட்டாக் செய்ய தமிழக வாழ்வுரிமை கட்சியை கூட்டணியில் இணைக்க திமுக முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று மாலை சந்தித்தார்.

வளசரவாக்கத்தில் உள்ள வேல்முருகன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு வேல்முருகனை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைத்துள்ளார். வேல்முருகன் யோசித்து சொல்வதாக கூறியுள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெறவில்லை. எனவே வட மாவட்டங்களில் பா.ம.க.வால் ஏற்படும் சரிவை தமிழக வாழ்வுரிமை கட்சி மூலம் ஈடுகட்டலாம் என்று தி.மு.க. கருதுகிறது.

அதனாலேயே தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு தி.மு.க. அழைப்பு விடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+