அனைத்துக் கட்சி டெல்டா விவசாயிகளின் ஆக. 19 முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக ஆதரவு!
சென்னை: கர்நாடகத்திடமிருந்து தண்ணீரை பெற்று டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை உறுதி செய்திட வலியுறுத்தி, வரும் ஆக.19-ந் தேதி நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கர்நாடகத்திடமிருந்து தண்ணீரை பெற்று டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை உறுதி செய்திட வலியுறுத்தி, வருகிற 19-8-2016 வெள்ளிக்கிழமை அன்று காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து அறிவித்திருக்கும் அனைத்துக் கட்சி விவசாயிகள் போராட்டத்தினை திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்கிறது.

மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்து நடைபெற உள்ள கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில், காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த மாவட்டக் கழகங்களின் சார்பில் கழகத் தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொள்வதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென டெல்டா மாவட்டக் கழகச் செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications