திமுக இருக்கும் வரை தமிழகத்திற்குள் ஹிந்தியை நுழைய விடமாட்டோம்: துரைமுருகன் சூளுரை
சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஹிந்தி திணிப்பு, நீட் தேர்வை புகுத்தலை எதிர்த்து, பாஜக அரசை கண்டித்து சென்னை, அமைந்தகரையில் கருத்தரங்கம் நடந்தது. சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை வகித்தார்.
இந்த கருத்தரங்கில் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். துரைமுருகன் பேசுகையில், "தமிழகத்தில் கடந்த காலங்களில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திமுகதான், பெரும் பங்கு வகித்தது. தற்போதுள்ள மத்திய அரசு தமிழகத்தில் ஹிந்தியை புகுத்த முயன்று வருகிறது. திமுக இருக்கும்வரை தமிழகத்தில் ஹிந்தியை நுழைய விட மாட்டோம். தடுத்து விரட்டுவோம்.

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு கோர தமிழக ஆட்சியாளர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தமிழகத்தில்குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் ஒரு போதும் திமுகவுக்கு கிடையாது.
அதேநேரம், ஜனநாயக முறையில், திமுக ஆட்சிக்கு வரும். மக்களுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்துவோம். இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications