காவேரி மருத்துவமனைக்கு ஸ்டாலின், துரைமுருகன் வருகை.. பாதுகாப்பு தீவிரம்

காவேரி மருத்துவமனைக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதன்மை செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவேரி மருத்துவமனைக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதன்மை செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி இன்று மூன்றாவது நாளாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

DMK working president Stalin, Duraimurugan arrived to Chennai Kaveri hospital

இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் நேற்று மாலை முதல் வழக்கத்திற்கு மாறான பரபரப்புடன் காணப்பட்டது. கருணாநிதி உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்களும் பரவியதால் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.

இதனால் மருத்துவமனை பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து கருணாநிதியின் உடல்நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டு சீரானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து கருணாநிதியின் குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை திமுக எம்பி கனிமொழி, செயல்தலைவர் ஸ்டாலின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+