கிழிந்த சட்டையுடன் ஆளுநரை சந்தித்தார் ஸ்டாலின்
சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆளுநரை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து முறையிட்டார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக உறுப்பினர்கள் மீது சட்டசபையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து ஆளுநரை நேரில் சந்தித்து ஸ்டாலின் முறையிட்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கான சட்டசபை கூட்டத்தில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினையும் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று வெளியேற்றினர்.

இதில் அவர் தாக்கப்பட்டார். அவரது சட்டையும் கிழிக்கப்பட்டது. இதேபோல் திமுக எம்எல்ஏக்கள் பலரின் சட்டையும் கிழிக்கப்பட்டது. இதையடுத்து கிழிந்த சட்டையுடன் ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து நேரில் முறையிட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications