ஜெ.க்கு தைரியம் இல்லை- எதுவும் செய்யாததால் செய்வீர்களா? என பேசுகிறார்: குஷ்பு 'பொளேர்'- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, ஏமாற்றம் தான் ஏற்பட்டுள்ளது என நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கோபிக்கு ஆதரவாக நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு பிரச்சாரம் செய்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications