ஒரு வாரம் ஓய்வெடுங்க மருத்துவர் ஐயா... ராமதாஸிற்கு டாக்டர்கள் அறிவுரை
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸை ஒரு வாரம் ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்தாண்டு மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் பெருவிழாவின்போது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட அக்கட்சியினர் பலர் கைது செய்யப்பட்டனர். ஒரு வாரத்திற்கும் சிறைவாசம் அனுபவித்த ராமதாஸ், விடுதலைக்குப் பின்னர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையடுத்து சில மாதங்கள் ஓய்வில் இருந்தார். பின்னர் மீண்டும் தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபடலானார்.

இந்நிலையில் வழக்கம் போல நேற்று மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருந்தார் ராமதாஸ். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஒருவார காலம் ஓய்வில் இருக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் மருத்துவர்கள் அறிவுரைப் படி ஓய்வெடுப்பதா அல்லது தேர்தல் பணிகளில் ஈடுபடுவதா என ஆலோசிக்கப் பட்டு வருகிறதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications