அதிமுகவின் முக்கிய உறுப்பினர் சசிகலா "அம்மாவை" முதல்வர் சந்தித்தது தவறுல்ல.. சொல்வது பொன்னையன்
சசிகலா "அம்மாவை" பன்னீர்செல்வம் சந்தித்தது தவறு இல்லை என்று பொன்னையன் கூறியுள்ளார். சசிகலா அதிமுகவின் முக்கிய உறுப்பினர் என்றும் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலா "அம்மாவை" முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் சந்தித்தது தவறு அல்ல; சசிகலா அதிமுகவின் முக்கியமான உறுப்பினர் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் அதிமுகவின் தலைமையை ஏற்க சசிகலா வர வேண்டும் என அக்கட்சியில் குரல் எழுப்பப்படுகிறது.

அதே நேரத்தில் சசிகலா தலைமைப் பொறுப்பேற்றால் அதிமுக உடைந்துவிடும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.
அப்போது சசிகலாவை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தது தொடர்பாக கேள்விகள் எழுப்பபட்டன. இதற்கு பதிலளித்த பொன்னையன், சசிகலா அம்மாவை முதல்வர் உள்ளிட்டோர் பார்ப்பது தவறு அல்ல. அதிமுகவின் முக்கிய உறுப்பினர் சசிகலா; அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் வீட்டை நினைவில்லமாக்குவது குறித்து அதிமுக முடிவெடுக்கும் என்றும் தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications