இதுவும் போதைதான்.. மூழ்குவதற்குள் சுதாரிப்போம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குறும்பட இயக்குநர் வி.பாரதி இயக்கியுள்ள டேக் கேர் என்ற இந்த குறும்படம் வெளியாகி 2 ஆண்டுகளாகி விட்டது. ஆனால் இதில் அலசப்பட்ட விவகாரம் இன்றளவும் பலரை சுழற்றியடித்தபடிதான் உள்ளது.

Don't fall prey to this

இது டிஜிட்டல் உலகம். எல்லாமே டிஜிட்டல் என்றாகி விட்டது. அதில் வீடியோ கேம்ஸ் இன்று பலரையும் நிலைகுலைய வைத்து வருகிறது. ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக, பொழுது போக்காக ஆரம்பிப்பது பின்னர் அதற்கு நம்மை அடிமையாக்கி விடுகிறது.

எத்தனை சிறார்கள், இளைஞர்கள் இதில் மூழ்கித் தவிக்கிறார்கள் என்பதை நாம் தினசரி பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதுவும் போதைதான்.. இதிலும் சிக்காமல் இருப்பதே நமக்கு நல்லது.

அருமையான குறும்படம்.. பாருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+