50 வரைக்கும் உனக்கு அரசியல் வேணாம் தம்பி: விஜய்க்கு எஸ்.ஏ.சி. அறிவுரை
சென்னை: 50 வயது வரை அரசியல் பற்றி நினைக்காமல் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு விஜய்க்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரை வழங்கியுள்ளாராம்.
இளைய தளபதி விஜய்க்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் அவருக்கு அரசியலுக்கு வர வேண்டும், புதிய கட்சி துவங்க வேண்டும், தமிழகத்தின் முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது.
அவரது அரசியல் ஆசையை நிறைவேற்ற அவரது ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.

முதல்வர்
விஜய்க்கு முதல்வர் ஆசை என்று வந்ததோ அன்றில் இருந்து அவரது படங்கள் படாதபாடு பட்டு ரிலீஸாகிறது. படத்திலும் அவர் யாரையாவது குத்திப் பேசுவது போன்று பஞ்ச் வசனம் வைத்து சிக்கிக் கொள்கிறார்.

கருத்துக்கணிப்பு
எந்த சினிமா பிரபலம் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் நல்லது நடக்கும் என அண்மையில் பிரபல வார இதழ் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.

விஜய்
வார இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 75 சதவீதம் பேர் இளைய தளபதி விஜய்க்கு தான் வாக்களித்துள்ளனர்.

வேண்டாம் தம்பி
50 வயது வரை அரசியலை பற்றி நினைக்காமல் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்து என விஜய்க்கு அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரை வழங்கியுள்ளாராம்.
-
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications