சத்துணவில் கெட்டுப்போன முட்டை... ட்வீட்டிய கமல்
கெட்டுப்போன முட்டைகள் சத்துணவில் வழங்கப்பட்டுள்ளதை தனது ரசிகர்கள் கண்டுபிடித்து அம்பலப்படுத்தியுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: பெரம்பலூரில் சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு கெட்டுப்போன முட்டை வழங்கப்படுவதாக நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் சட்டத்தை மீறாமல் வக்கீல்களின் ஆலோசனை பெற்று செயல்படவும் கூறியுள்ளார். கடந்த சில வாரங்களாகவே கமல்ஹாசன் டுவிட்டரில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு அரசியல் செய்து வருகிறார். இன்றைய தினம் சத்துணவு முட்டை பற்றி பதிவிட்டுள்ளார்.
பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல் இயக்கத்திற்கு பெருமையே. எனினும் இயக்க வக்கீல்களின் ஆலோசனைப்படி செயல்படவும். சட்டமீறல் நம் தரப்பில் கூடாது
— Kamal Haasan (@ikamalhaasan) August 1, 2017
பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல் இயக்கத்திற்கு பெருமையே. எனினும் இயக்க வக்கீல்களின் ஆலோசனைப்படி செயல்படவும். சட்டமீறல் நம் தரப்பில் கூடாது. கமலின் சத்துணவு முட்டை பதிவிற்கு சிலர் கிண்டலாகவும் பரிவிட்டுள்ளனர்.
முட்டைகளை ஆட்டை போடும் நிலை வருமேல்..
— கா-லா-சோ-ழா (@ArviBala_G) August 1, 2017
அதை கோட்டை விட்ட காரணம் கருதி யாம் நாட்டை விட்டு போகவும் தயங்கேன்...பட் இப்போ..
ஒரு சின்ன பிரேக்😂😆
முட்டைகளை ஆட்டை போடும் நிலை வருமேல்.. அதை கோட்டை விட்ட காரணம் கருதி யாம் நாட்டை விட்டு போகவும் தயங்கேன்...பட் இப்போ.. ஒரு சின்ன பிரேக் என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications