போட்டி போட்டு திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ளும் திமுக, அதிமுகவினர்... குஷியில் வாக்காளர்கள்
குளித்தலை: குளித்தலையில் வாக்களர்களை விழிப்புணர்வு அடைய வைக்க திமுக திண்ணைப் பிரச்சாரம் நடத்தி வருகின்றது.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சீமானூர் பிரபு போட்டியிடுகின்றார். ஆனால் பாஜக கூட்டணி வேட்பாளரான பாரிவேந்தர் இவருக்கு போட்டியாக களமிறங்கி உள்ளதால், திமுகவினர் சற்று திணறி வருகிறார்களாம்.
இந்த நிலையில், திமுகவினர் திடீரென மக்களை நேரில் சந்தித்து , தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு, வேலை இல்லா திண்டாடம், கொலை, கொள்ளை, மணல் கொள்ளை, தண்ணீர் தட்டுப்பாடு, சாலை வசதி இல்லாமை போன்ற பல பிரச்சனைகளை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்களாம். அதுவும் குளித்தலை முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமையில் திமுக வினர் 24 வார்டுகளிலும் வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரிக்கிறார்கள்.
இதை அறிந்த அதிமுகவினர் சிறிது நேரத்தில் ஒன்று கூடி , திமுகவினர் சென்ற வழியிலேயே சென்று, மக்களை சந்தித்து அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு கேட்டனர்.
இந்த இரு தரப்பையும் பார்த்த வாக்காளர்கள், ‘தம்பி எங்க வீட்டுல 4 ஓட்டு' என மறைமுகமாக தூண்டில் போடுகிறார்களாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications