கள்ளக்குறிச்சியில் களம் காணும் மாஜி அதிமுக எம்.எல்.ஏ மகன் டாக்டர் காமராஜ்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் க காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. கலிதீர்த்தானின் மகன் ஆவார்.
எம்.பி.பி.எஸ். எம்.எஸ் முடித்தவரான டாக்டர் காமராஜ், கள்ளக்குறிச்சியில் வசித்து வருகிறார்.
1966ம் ஆண்டு பிறந்த இவர் 1985ம் ஆண்டு முதல் அதிமுகவில் இருந்து வருகிறார். சங்கராபுரம் வட்டம் சோமண்டார்குடி ஊரைச் சேர்ந்தவர், கள்ளக்குறிச்சியில் வசித்து வருகிறார்.

இவருக்கு வசந்தபிரியா என்ற மனைவியும், கவி முகிலன், கவி பார்கவன் என்ற இரு மகன்களும் உள்ளனர். இவர் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்.
2008ம் ஆண்டு முதல் விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக மருத்துவர் அணிச் செயலாளராக இருக்கிறார். இவர் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications